அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டு மாணவர்க்கான பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்களைச்சேர்த்தல்
பள்ளிகள் கல்லூரிகள் இல்லாத கிராமங்களில் அமைத்து இலவச கல்வி வழங்லாம்
மருத்துவ உதவி - இலவச மருத்துவ சேவைகள் வழங்கலாம்
ஏழை, குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோக்கு உணவு, தங்கும் வசதி வழங்கலாம்
மகளிர் மேம்பாடு விதவைகள் மற்றும் விதவைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி வழங்குதல்.
முதியவர்கலை நேரில் சந்தித்து அவர்களின் நிலை குறித்து கேட்டறிதல்
மலைவாழ் பழங்குடியினரின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குதல்.
கழிப்பறை இல்லாத கிராமங்களிலும் நகரங்களிலும் அமைத்து தருதல்
இலவச திருமண மண்டபம் அமைத்து தருதல் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இலவச திருமணம் செய்து தருதல்.
இலவசமாக மருத்துவமனையில் ரத்த தானம் செய்தல்
14. ஊனமுற்ற மற்றும் பார்வையற்ற குழந்தைகளுக்கு மற்றும் முதியோர் களுக்கு உதவி வழங்குதல்.
தமிழர்களின் நாட்டுப்புற கலைகள் இலவசமாக பயிற்சி வழங்குதல்
வளரும் இளைஞர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள் வழங்குதல்
ஆதரவற்ற இறந்த கிடக்கும் முதியோர்கள் மற்றும் இளைஞர்கள் எழுத்து அடக்கம் செய்யும் முறையை நாங்கள் செய்வோம்.